இடுகைகள்

ஜனவரி 21, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெனாலி ராமன் நீதிக் கதைகள்

படம்
தெனாலிராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.

இருதய நோய் வராமல் தடுப்பது எப்படி?

படம்
இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும். ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப் பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனல் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான

மாஸ் ஸ்டார் பவரின் பகீர் பேட்டி!

படம்
நான் எப்பவுமே மாஸ் ஹீரோ. மக்களுக்காகவே நடிக்கிறேன். மக்கள் விரும்பும் வரை நடிப்பேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் பவர் ஸ்டார் என்று தனக்குத் தானே அழைக்க ஆரம்பித்து இப்போது நிஜமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட டாக்டர் சீனிவாசன். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்பார்கள். ஜெர்மனியின் கோயபல்ஸ் கூட அந்த வேலையைத்தான் சமர்த்தாக செய்து வந்தார்.

மெலோடிஸ் தமிழ் பாடல் வரிகள் பாகம் - 1

படம்
Nan oru sinthu -  நான் ஒரு சிந்து காவடிச்சிந்து This song from the movie Sinthu Pairavi. which is released in 1985. The song's score and soundtrack were composed by Ilayaraja, with lyrics by the Indian poet and the singers Chitra. Madurai Manikolunthu Vaasam -  மதுர மரிக்கொழுந்து வாசம் This song from the movie Enga ooru pattukaran. which is released in 1987. The song's score and soundtrack were composed by Ilayaraja,

War, Inc ஹாலிவுட் சினிமா விமர்சனம்

படம்
நல்லதொரு நோக்கத்தோடு படத்தை எடுக்கத்தொடங்கிவிட்டு பாதைதவறித் தடுமாறியிருக்கின்றார்கள். உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் வல்லரசுகளின் வணிக இலாபமே உள்ளது என்பதை ஒரு கடி நகைச்சுவை படமொன்றின் மூலம் காட்ட முயன்றிருக்கின்றார்கள். கடைசியில் கடியும் நகைச்சுவையும் இருக்கின்றதே ஒழிய சொல்லவந்த செய்தி பின்புலத்திற்குப் போய்விட்டது.

A-PDF to Black/White - படங்களின் வர்ணங்களை மாற்றும் மென்பொருள்

படம்
எழுத்துக்கள், புகைப்படங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய கோப்பு வகைகளுள் சிறந்ததாகக் கருதப்படும் PDF கோப்புக்களில் உள்ள படங்களின் வர்ணங்களை மாற்றும் வசதியை A-PDF to Black/White எனும் மென்பொருள் தருகின்றது. இதன் மூலம் படங்களின் வர்ணங்களை கறுப்பு, வெள்ளை நிறங்களுக்கு மாற்ற முடிவதுடன் monochrome அல்லது grayscale பார்மட்டிற்கும் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு படங்களின் நிறங்களை

USB Guard - யுஎஸ்பி பாதுகாப்பு மென்பொருள்

படம்
கணணியின் துணைச் சாதனங்களின் பயன்பாட்டில் இன்று USB சாதனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன.  இவ்வாறு USB மூலம் பிரத்தியேகமாக இணைக்கப்படும் சாதனங்களை கணணியின் செயற்பாடு நிறுத்தப்படும் வேளை உரிய முறையில் கையாள வேண்டும். அதாவது முதலில் குறிப்பிட்ட USB சாதனங்களை கணணியின் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்ட பின்னரே கணணியினை நிறுத்த வேண்டும் அவ்வாறில்லாவிடின் கணணிக்கும், துணைச் சாதனங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தலாம்.

File Shredder - கணிணியில் கோப்புகளை மீட்க படாதவாரு அழிப்பது எப்படி?

படம்
கணிணியில் கோப்புகளை மீட்க படாதவாரு அழிப்பது எப்படி? அதற்கான தீர்வு தான் இந்த File Shredder மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள். இதை நம் கணிணியில் நிறுவிய பிறகு நாம் முற்றிலும் அழிக்க நினைக்கும் கோப்புவை ரைட் கிளிக் செய்தால் "Erase" என்று வரும், அதை கிளிக் செய்ய வேண்டும் ("Delete" என்பதை கிளிக் செய்தால், "Restoration" போன்ற மென்பொருளை கொண்டு மீட்க முடியும்), பிறகு "Are you sure you want to erase “கோப்பு-வின் பெயர்” ?" என்று வழக்கம் போல் கேட்கும், "Yes"

Monkeys Audio - ஆடியோ இயக்குனர் மென்பொருள்

படம்
இந்த மென்பொருளில் பாடலை தெளிவான தரத்தில் கேட்க முடியும். அத்தோடு மேம்படுத்தப்பட்ட Equalizer காணப்படுகிறது. பாடலின் Properties இலகுவாக மாற்ற முடியும். Playback இன் போது Cross fade வசதி உள்ளது. Audio CDகளை இதிலிருந்தே RIP செய்து Libraryயில் Add செய்யலாம். Playlist இனை தானாகவே உருவாக்கின்ற வசதி உள்ளது. DJ Mode போன்ற இசைப்பிரியர்களுக்கு பயன் தருகின்ற பல வசதிகளை உள்ளடக்கியது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாகும்.

Waterfox - அதி வேக இணைய உலாவல் மென்பொருள்

படம்
வாட்டர்பாக்ஸ் நிரலானது மோஸில்லா பயர்பாக்ஸ்சின் மூல குறியீடு அடிப்படையில் அதிக செயல்திறன் உள்ள உலாவி ஆகும். இது குறிப்பாக 64 பிட் கணினிகளுக்காக தயாரிக்கப்பட்ட நிரலாகும். 64 பிட் விண்டோஸ் கணிணிகளில்    வாட்டர்   பாக்ஸ்சின் மூல வேகத்தை அதிகரிக்கிறது. இது ஒரு 64 பிட் பயர்பாக்ஸ் நிரலுக்கான பிரத்யோகமானதாகவும் மற்றதை விட திறமையாக மற்றும் வேகமாக இயங்கும் வகையிலும் வாட்டர்பாக்ஸ் வடிவமைக்கபட்டுள்ளது.