இடுகைகள்

பிப்ரவரி 7, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தடை கல்லையும் படி கல்லாக்கிய உலக நாயகன் கமலஹாசன்

படம்
ர‌சிக‌ர்களு‌‌ம், ம‌க்களு‌‌ம் கா‌ட்டிய அ‌ன்பா‌ல் தா‌ம் பாட‌ம் க‌ற்று‌க்‌ கொ‌ண்டே‌ன் எ‌ன்று‌ கூ‌றிய நடிக‌ர் கம‌ல்ஹாச‌‌ன், ர‌சிக‌ர்க‌ள், ம‌க்க‌ளி‌ன் பேர‌ன்பு‌க்கு மு‌ன் தா‌ம் ஒ‌ன்றுமே இ‌ல்லை என நெ‌‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் கூ‌றினா‌ர். வி‌‌‌ஸ்வரூப‌ம் பட‌ம் வெ‌ளியான‌தையடு‌த்து செ‌ன்னை ஆ‌ழ்வா‌ர்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள தனது ‌வீ‌ட்டி‌ல் இ‌ன்று ‌பி‌ற்பக‌‌லில் செ‌ய்‌தியாள‌ர்களை நடிக‌ர் கம‌ல்ஹாச‌ன் ச‌ந்‌தி‌த்து பே‌‌சினா‌ர்.

டிராகன் கேட் ஹாலிவுட் விமர்சனம் | Dragon gate movie review

படம்
ஜெட் லீயின் அடுத்த அதிரடியாக வருகிற "ப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் டிராகன் கேட்". 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். சீனா, ஜப்பானின் பாரம்பரிய கலையான குங்பூ, கராத்தே சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இதில் நவீன சினிமா தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக சண்டை காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்களாம். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளதால் சண்டைக்கு நடுவில் நாம் மாட்டிக் கொள்வதை போன்ற

தியேட்டர்களில் சுனாமியாய் திரண்ட மக்கள் - விஸ்வரூபம்

படம்
பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் இன்று தமிழகம் முழுவதும் திரைக்கு வந்து சேர்ந்தது. காலை முதலே ரசிகர்கள் பெரும் திரளாக கூடி படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்த படம் விஸ்வரூபம். இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து படம் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் கோர்ட், தடை நீக்கம், மறு தடை

கந்தசஷ்டி கவசம் உருவான கதை

படம்
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

விஸ்வரூபம் கத்தரிக்கு பின் விமர்சனம்

படம்
நம் தளத்தில் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் விமர்சனத்தை போட்டு விட்டோன். ஆனால் தமிழகத்தில் சில மாற்றங்களுடன் இன்று திரைக்கு வருகிறது. முஸ்லிம் அமைப்புகளின் வேண்டுகோளை அடுத்து 7 காட்சிகளை நீக்கியும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கீயுள்ளனர். அவற்றை விரிவாக பார்போம் 1) படத்தின் தொடக்கத்தில், "இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின்

WinBin2Iso - சிடி இமேஜ்களை ஐஎஸ்ஓ வடிவில் மாற்றும் மென்பொருள் 2.12

படம்
இமேஜ் கோப்புகள் (Image files ) என அழைக்கப்படும் கோப்புகள் சிடி அல்லது டிவிடியிலிருந்து படமாக சேமிக்கப்பட்டு வைத்துக்கொள்ளப்படும். தேவைப்படும் போது அதனை அப்படியே சிடியில் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். பெரும்பான்மையாக .iso அல்லது .bin என்ற வடிவங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டுகள், இயங்குதளங்கள், மற்ற மென்பொருள்கள் இவ்வாறாக ஆன்லைனில் தரவிறக்க அனுமதி தந்திருப்பார்கள்.  லினக்ஸ் இயங்குதளத்தின் நிறுவும் கோப்புகள்

Blender - 3D மாடலிங் மென்பொருள் 2.66

படம்
ப்ளென்டர் மென்பொருளானது 3D மாடலிங், அனிமேஷன் உருவாக்கம் மற்றும் மாற்றியமைத்தல் உதவக் கூடிய பின்னணி திறந்த மூல மென்பொருளாக உள்ளது. பிளெண்டர் ஒரு மிக வேகமாக மற்றும் பல்துறை வடிவமைப்பு கருவி இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஒரு பிரத்யேக அணுகுமுறையாகும் வழங்குகிறது, தொழில்நுட்ப visualizations, வணிக வரைகலை, மார்ஃபிங்,

K-Lite Mega Codec Pack - வீடியோ இயக்குனர் மென்பொருள் 8.6.0

படம்
கே-லைட் மெகா கோடெக் பேக் மென்பொருள் ஒரு இலவச தொகுப்பாக உள்ளது. கோடெக் கம்ப்ரசர், கோடெக்குகள் குறியீடு மற்றும் குறிவிலக்க ஆடியோ மற்றும் வீடியோ தேவைப்படும். கே-லைட் கோடெக் பேக் அனைத்து வகையான உங்களின் திரைப்படம் கோப்புகளை இயக்குவதற்கான பயனர் நட்பு தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கே-லைட் கோடெக் பேக் அனைத்து பிரபலமான திரைப்படம் வடிவங்கள் மற்றும் சில அரிதான வடிவங்கள் இயக்க முடியும்.

SSuite Office - Premium HD - ஆபீஸ் மென்பொருள் 2.4

படம்
நாம் பல வகை office software மென்பொருள்களை பயன்படுத்தியிருக்கலாம். இன்று Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு போட்டியாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில தெரிவுகளை கொண்டதாகவும் வெளிவந்த Open Office Org  கணிசமானோரால் பயன்படுத்தியிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.