ஜெட் லீயின் அடுத்த அதிரடியாக வருகிற "ப்ளையிங் ஸ்வார்ட்ஸ் ஆப் டிராகன் கேட்". 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். சீனா, ஜப்பானின் பாரம்பரிய கலையான குங்பூ, கராத்தே சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இதில் நவீன சினிமா தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக சண்டை காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்களாம். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளதால் சண்டைக்கு நடுவில் நாம் மாட்டிக் கொள்வதை போன்ற
உணர்வை ஏற்படுத்துமாம். ஜப்பான் பேரழகி ஜோ ஜான்தான் ஹீரோயின். அவர் அழகையும் பக்கத்தில் பார்க்கலாம். 1992ல் வெளிவந்த "நியூ டிராகன் கேட்" படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
உணர்வை ஏற்படுத்துமாம். ஜப்பான் பேரழகி ஜோ ஜான்தான் ஹீரோயின். அவர் அழகையும் பக்கத்தில் பார்க்கலாம். 1992ல் வெளிவந்த "நியூ டிராகன் கேட்" படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.