மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்

3ஜி இன்டர்நெட் வசதியை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம். இதுபற்றிய நுட்பமான தகவல்கள் தெரியாமல் பணத்தை வீணடிக்கிறோம். சில நேரங்களில் சேவை வழங்கும் நிறுவனங்கள் தாங்களாகவே ஏதாவதொரு இன்டர்நெட் பிளானை நமக்கு ஆரம்பித்துவிட்டுவிட்டு அநியாயக் கொள்ளையிலும் இறங்குவார்கள் என்பது ஊரறிந்த சேதி! இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட் வசதியின் கட்டணங்க வெளியிட்டுள்ளோம்.