ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 1

* சமூக வளர்ச்சி என்பது சமூக ஏற்புடைய நடத்தைகளை மேற்கொள்ளவும் மற்றும் பிறருடன் இணக்கமாக வாழ உதவும் திறன்களை பெறுதல் ஆகும். * சமூக விழிப்புணர்வு, வாழ்வியல் திறன்கள், மொழியறிவு நற்பண்புகள் போன்றவற்றைப் பெற்று சமூகத்துடன் நல்ல பொறுத்தப்பாட்டை அடைவதை சமூக வளர்ச்சி என்று கூறலாம்.