பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 6 விமர்சனம்

இருண்ட திரையில் விர்..விர்..விர்.. என்ற சத்தம். திரையரங்கம் முழுவதும் நிலநடுக்கம் வருவது போன்ற ஒரு அனுபவம். இருள் போய் வெளிச்சம் வர இரண்டு கார்கள், குறுகிய ஹேர்பின் பாயிண்ட் வளைவுகளில், அங்கே வியக்க வைக்கும் கார் ரேஸ். முதல் காட்சியில் வைத்த கண் வாங்காமல் பார்த்த விழிகள் படம் முழுக்க விலகவில்லை. தலைப்புக்கேற்றார் போல் அதீத வேகம். இயற்பியல் புவிஈர்ப்பு விதிகளை பொய்ப்பித்துக் காட்டும்