கோலிவுட்டை கலக்கும் சஞ்சிதா ஷெட்டி

சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் காஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான், அவரை அப்படத்தின் ஹீரோயினியாக பப்ளிசிட்டிகளில் கொண்டு வந்தனர்.