MS WORD - முக்கிய குறுக்கு விசைகள் உங்களுக்கு தெரியுமா?

CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க CTRL+I: எழுத்துக்களை சாய்வாக அமைக்க CTRL+U: எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்க