தல அஜித்தின் விநாயகம் பிரதர்ஸ்

கேள்விக்குறி போட்டுதான் கேட்க வேண்டியிருக்கிறது. காரணம் படத்தின் பெயரில் இருக்கும் ஆங்கிலம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படத்துக்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. மீடியாக்கள் அஜித் 53 என்றும் ரசிகர்கள் தல 53 என்றும் அஜித்தின் பட எண்ணிக்கையை வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.