புக்ரே பாலிவுட் சினிமா விமர்சனம்

தில் சாத்தா ஹை, டான் (ஷாருக்கான்), டான் 2, லக்ஷ்யா முதலிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஃபரான் அஃக்தர். ராக் ஆன், கார்த்திக் காலிங் கார்த்திக், ஜிந்தகி நா மிலேகி துபாரா முதலிய படங்கள் மூலம் நல்ல நடிகர் என்ற முத்திரை பதித்த இவர், பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரைத்துறையில் எடுத்துள்ளார். ஃபரான் அஃக்தர் தயாரிப்பில் வெளிவரும் காரணத்தால் பாலிவுட்டில் ஃபுக்ரே திரைப்படம் கொஞ்சம் எதிர்பார்க்கப்பட்டது.