லேப்டாப் கணினி சூடாவதை தடுப்பது எப்படி?

நாம் லேப்டாப் பயன்படுத்தும் போது நமக்கு ஏற்படும் பெரிய இம்சை லேப்டாப் சீக்கிரம் ஹீட் ஆகிவிடும். லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.