VideoCacheView - வீடியோ தறவிறக்க மென்பொருள் 2.50


நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை
நேரடியாக இயக்கலாம். இது அளவிலும் வெறும் 64கேபி மட்டுமே.  இதன் மூலம் நீங்கள் முழு படமும் பார்த்து முடித்த பிறகு இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிரவுஸர் கேட்ச்சில் சேமிக்கப்பட்டிருக்கும் வீடியோ அல்லது ஆடியோ பைலை நீங்கள் வேற இடத்தில் சேமிக்கலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களை இந்த மென்பொருள் மூலம் சுலபமாக சேமித்து வேண்டும் என்ற போது நீங்கள் இயக்கி பார்த்துக் கொள்ளலாம்.

இயங்குதளம்: Win 98/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7

Size:93.9KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்