வெள்ளித்திரையை மிரட்ட வரும் ரம்யா

சிம்புவிற்கு ஜோடியாக குத்து படத்திலும் தனுஷிற்கு ஜோடியாக பொல்லாதவன் படத்திலும் நடித்த ரம்யா தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். தற்போது அரசியலிலிருந்து மீண்டும் திரை உலகில் நுழைந்துள்ளார். பிரபல இயக்குனர் கொடி
ராமகிருஷ்ணனின் கனவு திரைப்படமான நாகராகவு எனும் கன்னட திரைப்படம் இரண்டு வருட தயாரிப்பிற்கு பின்னர் திரைக்கு தயாராகியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்