தெலுங்கில் நடிக்கும் பூஜா குமார்

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஸ்வரூபம் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை பூஜா குமார் அப்படத்திற்கு பின்னர் கமலஹாசன் நடித்த, உத்தமவில்லன் படத்தில் நடித்தார். தமிழில்
பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் பூஜா குமார் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.

பழைய பதிவுகளை தேட