கேரளத்து குயின் அருந்ததி நாயர்

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள சைத்தான் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அருந்ததி நாயர். கேரளத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு பொங்கி எழு மனோகரா படத்திலும் நாயகியாக
நடித்துள்ளார். அதன்பிறகு அவர் நடித்த ஒரு படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி படம் வெளியாக தயாராகிக்கொண்டிருப்பதால் இதன்பிறகு தனது கோலிவுட் மார்க்கெட் எகிறும் என்று பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கிறார் அருந்ததி நாயர். அதோடு, அடுத்தபடியாக விதார்த் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக சொல்கிறார் அவர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்