நச்சின்னு நாலு சீன் ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் சில படங்களில் சிங்கிள் ஹீரோயினாக நடித்த போதும் பல படங்களில் இரண்டு, மூன்று ஹீரோயின்களில் ஒருவராகத்தான் நடித்து வருகிறார். அதோடு,
மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களிலேயே அதிகமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் எல்லா நடிகைகளையும் போலவே இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும என்கிற ஆசை மனசு நிறைய உள்ளதாம். ஆனால் வாய்ப்புகள் இதுவரை கதவை தட்டாததால் மனதளவில் வருத்தத்தில் தான் உள்ளார்.

பழைய பதிவுகளை தேட