சின்னத்திரை ஸ்டார் பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலகலப்பான தொகுப்பாளினியாக என்ட்ரியானவர் பிரியங்கா. அதைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு, கிங்ஸ்
ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை என்கிறார் அவர்.

பழைய பதிவுகளை தேட