கோடம்பாக்கம் புது வரவு ரன்யா ராவ்

படத்துக்குப் படம் புதிய புதிய கதாநாயகிகள் கோலிவுட்டில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரம் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாக
இருந்தது.கடந்த சில வருடமாக கன்னடத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. யு டர்ன் கன்னடப்படத்தில் நடித்த நடிகைகள் சமீபத்தில் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளனர்.இந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் நடிகை ரன்யா ராவ்.

பழைய பதிவுகளை தேட