கோலிவுட் சிரிப்பழகி யாமி கெளதம்

தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி வடஇந்தியாவில் இந்தி, பஞ்சாபி மொழிப் படங்களில் நடித்து வருபவர் யாமி கெளதம். தமிழைப் பொறுத்தவரை ராதாமோகன் இயக்கிய கெளரவம் படத்தில் அல்லு சிரிஸ்க்கு ஜோடியாக
நடித்தார். பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்த அந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய் நடித்து சமீபத்தில் வெளியான தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் யாமி.

பழைய பதிவுகளை தேட