நாயகிகளுக்கு அதிர்ச்சி தரும் எமிஜாக்சன்

லண்டன் நடிகையான எமிஜாக்சன் அறிமுகமானது என்னவோ தமிழ் சினிமாவில்தான் என்றாலும், கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் திவானா தா
படத்தில் நடித்த பிறகு அவரது கவனம் இந்தி சினிமா பக்கம் திரும்பிவிட்டது. ஸ்ருதிஹாசன் பாணியில் இந்திய சினிமா நடிகையாக முடிவெடுத்து, தொடர்ந்து சில இந்தி படங்களிலும் நடித்து வந்தவர், தற்போது, சோகைல் கான் இயக்கும் பிரீக்கி படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் அப்படம் வெளியாகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்