லிப்ஸ்டிக் பற்றி அறியாத ஆச்சர்யங்கள்

பெண்கள் உபயோகிக்கும் எண்ணற்ற அழகு சாதனப்பொருட்களில் தனித்துவமானது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம். பெண்களின் முக அழகை வர்ணிக்கும் கவிஞர்கள் எவரும் குறிப்பிடுவது கண்களும் உதடுகளும்தான்.
உதட்டை அழகுப்படுத்துவதில் லிப்ஸ்டிக்குகளுக்கு தனி இடம் உண்டு. இதன் மூலமே உதட்டின் வடிவம் நன்கு எடுத்து காட்டப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட