உலகின் டாப் பத்து உளவு நிறுவனங்கள்

தேசபக்தி கமழும் ஜேம்ஸ் பாண்ட் படங்களை பார்க்காமல் உலகில் ஒருவர் இருக்கவே முடியாது. அதில் தாய்நாட்டைக் காப்பாற்ற இன்னதென பலரும் அறியாத அட்வான்ஸ் ஆயுதங்களைப் பயன்படுத்தி (பெண்களும் கூடத்தான்!)
தனியொருவனாக இங்கிலாந்தை மீட்பார் பாண்ட்.