பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் புதிய பதிப்பு 2.3.2.1


பிரிமேக் வீடியோ  கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட், ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற பயன்படுகிறது.

ஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை உருவாக்க பயன்படுகிறது.

வெட்டவும், சேர்பதற்க்கு , சுழற்றவும் பயன்படுகிறது
இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை பயன்படுத்தி யூடியூப்வீடியோக்கள் பார்ப்பதற்கு பயன்படுகிறது.


இசையை பதிவேற்றவும் பயன்படுகிறது.


சிறப்பம்சங்கள்:

  • எண்ணற்ற உள்ளீடு வடிவமைப்புகள் கொண்டது


  • ஐபாட், ஐபோன், ப்ளேஸ்டேசன் போர்டபிள், எக்ஸ்பாக்ஸ், பிளாக்பெர்ரி மாற்றுதல்


  • AVI, WMV, MP4, 3GP, டிவிடி, எம்பி 3 மாற்றம்


  • யூ டியூப் பப்ளிஷிங் செய்ய பயன்படுகிறது.


  • DVD ஐ எரிக்கப் பயன்படுகிறது.


  • புகைப்படம் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்


  • வீடியோ எடிட்டிங் செய்ய பயன்படுகிறது.


கணினிக்கு தேவைப்படுவது:

  • மைக்ரோசாஃப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0.


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget