கடந்த வருடத்தின் டாப் 10 குத்து பாடல்கள்

கடந்த வருடத்தின் பல திரைபடங்கள் திரைக்கு வந்து ஒரு சில படங்களே வெற்றியினை அள்ளி முத்தமிட்டது. பல படங்கள் வெற்றி படமாக அமையாத பட்சத்திலும் அவர்களுக்கு ஆருதல் அளிக்கும் வகையில் பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் உயர்ந்த இடத்தினை பிடித்தது. வருடம் முடிந்தலும் படத்தின் கதையை மறந்தாலும் அவர்களால் பாடல்களை மறக்க முடிய வில்லை.
அந்த வகையில் சென்ற ஆண்டு திரையிட்ட திரை படங்களின் டாப் பத்து பாடல்களை ரசிகர்கள் மத்தியில் சமர்பிக்கிறோம். 
10. ஹுய்! ரக்கம்மா ராக்கு ராக்கு... (சிறுத்தை)
9.நீ சிரிச்சா கொண்டாட்டம்... (தூங்கா நகரம்)
8.இச்சு இச்சு இச்சு... (வெடி)
7.நோ மணி... நோ மணி... (வானம்)
6.சில்லாக்ஸ்... (வேலாயுதம்)
5.சங்கிலி புங்கிலி கதவ தொற... (கஞ்சனா)
4.ஹே திய்யா திய்யா டோலு... (அவன் இவன்)
3.கன்னித்தீவு பொண்ணா... (யுத்தம் செய்)
2.கலாசலா கலசலா... (ஒஸ்தி) 
1.ஒத்த சொல்லால... (ஆடுகளம்)

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget