ஆள்பாதி... ஆடை பாதி... என்பார்கள். நாம் அணிந்திருக்கும் உடையிலும், புறத்தோற்றத்திலும், மிடுக்கான பார்வையிலும்தானே நமது ஆளுமை அதாவது பெர்சனாலிட்டி ஒளிந்திருக்கிறது. அழுது வடிந்த
முகத்துடன் அழுக்கு படிந்த சட்டையுடன் வெளியே போனால் நம் நிழல்கூட நம்மை மதிக்காது. அதுபோலத்தான் வாகனங்களும். லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி காரை வாங்கிய பிறகு அதை தூய்மையாக வைத்துக்கொள்ளாவிட்டால் பயனில்லை.