சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு நான்கு ஜோடிகளாம். இந்தப் படத்தில் கார்த்தி, அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் சுராஜ். கேரளாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. லேட்டஸ்ட் தகவல் அனுஷ்காவுடன் மேலும் மூன்று பேர் நடிக்கிறார்கள். நிகிதா, சனுஜா மற்றும் மேக்னா. இவர்கள் மூவரும்கூட
கார்த்தியின் ஜோடிதான் என்கிறார்கள். படத்துக்கு மன்மதலீலை பெயர் பொருத்தமாக இருக்கும்.