HD தரத்திலான பூமியின் முழு புகைப்படத்தை நாசா வெளியிட்டது !
ப்ளூ மார்பிள் 2012 எனும் தலைப்பில் நாம் வாழும் பூமியின் அதி உயர் தரத்திலான துல்லியமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா விண்வெளி ஆய்வு மையம்.
அனைத்து புகைப்படங்களையும் பார்வையிட இணைப்பு - DOWNLOAD
அழகான பூமியின் அனிமேஷன் வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வதற்கு - DOWNLOAD
Javascript DisablePlease Enable Javascript To See All Widget