நாம் நமது வலைப் பதிவை மற்றவரைக் கவரக் கூடிய வகையில் வைத்துக்கொள்ளவே விரும்புவோம். நமது வலைப்பதிவிலே நாம் பல செய்திகளையும், தகவல்களையும் நமது வலைப்பதிவிலே இணைத்துக் கொள்வதன் மூலமாக எமது வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள முடியும். சுட சுட தமிழ் செய்திகளை நமது வலைப்பதிவிலே இடம்பெற செய்வதன் மூலமாக நமது வலைப்பதிவுக்கு வருபவர்களுக்கு நாம் மேலும் பல செய்திகளையும் தகவல்களையும்
வழங்க முடியும். இந்த செய்திகள் உங்கள் முகப்பு பக்கத்தில் ஒட வைக்க முடியும். இந்த வசதியை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.
நமது வலைப்பதிவில்
Dashboard ==>> Layout ==>>add gadget ==> html/javascript செல்லுங்கள்
வழங்க முடியும். இந்த செய்திகள் உங்கள் முகப்பு பக்கத்தில் ஒட வைக்க முடியும். இந்த வசதியை நாம் உங்களுக்கு வழங்குகிறோம்.
நமது வலைப்பதிவில்
Dashboard ==>> Layout ==>>add gadget ==> html/javascript செல்லுங்கள்
<script type='text/javascript'>
var w2bWidth="100";
var w2bScrollAmount="1";
var w2bScrollDelay="95";
var w2bDirection="left";
var w2btargetlink="";
var w2bnumPosts="15";
var w2bBulletchar =">>>";
var w2bimagebullet="yes";
var w2bimgurl="http://www.tnteu.in/images/new1.gif";
var w2bfontsize="18";
var w2bbgcolor="#E0FFFF";
var w2blinkcolor="#0000A0";
var w2blinkhovercolor="#FF0000";
</script>
<script type="text/javascript" src="https://sites.google.com/site/muruganandablogspotcom/muruganandamnew.js"></script>
<script type='text/javascript' src="http://news.muruganandam.in/feeds/posts/default?alt=json-in-script&callback=w2bAdvRecentPostsScrollerv3&max-results=15" ></script>
மேழே உள்ள கோடிங்கை காப்பி செய்து html/javascript பேஸ்ட் செய்யவும். பிறகு Save பண்ணிக் கொள்ளுங்கள்.