நீங்கள் இடுகையின் தலைப்பில் கர்சரை கொண்டு சென்றால் பல வண்ணங்களில் மாற்றங்களை இணைப்புகளில் உருவாக்கி கொள்ள முடியும். கீழே டெமோ அவுட் சென்று மாற்றத்தை காணவும்.
step 1: உங்கள் பிளாகர் டாஷ்போர்டில் கிளிக் Design > Add a gadget > Choose html/javascript
step 2 : கீழ் கண்ட குறியிட்டை நகலெடுத்து html/javascript கேஜெட்டில் ஒட்டவும்.
<script src='http://yourjavascript.com/512719721/rainbow-links.js'>
/*
Rainbow Links Script- TAKANASHI Mizuki
For full source code, 100's more DHTML scripts, and TOS,
Visit http://www.dynamicdrive.com
Via http://www.muruganandam.in
*/
</script>By <a href="http://www.muruganandam.in/" target="_blank">Blog Gadgets</a>