காதலர்கள் அன்பை வெளிபடுத்த உதவும் அழகிய ஸ்மார்ட்போன்!


புதிய புதிய மொபைல் நிறுவனங்கள் வெளிவந்தாலும் அதில் குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்கள் மட்டுமே வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெறுகிறது. அந்த குறிப்பிட்ட நிறுவனங்களில் நோக்கியாவும் ஒன்று.
வருகிற காதலர் தின ஸ்பெஷலாக நோக்கியா லுமியா-800 பிங்க் மேகன்டா ஸ்மார்ட்போனை ஆரஞ்சு நெட்வொர்க் வசதியுடன் வழங்க உள்ளது நோக்கியா நிறுவனம். இதில் நிறைய இலவச சலுகைகளையும் வழங்க உள்ளது நோக்கியா.



இதில் 200 நிமிடம் ஃப்ரீ கால்ஸ், அன்லிமிட்டடு எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை வழங்கும். இந்த புதிய பிங்க் லுமியா-800 ஸ்மார்ட்போன் பெண்களை எளிதாக கவரும் வகையில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக கவர்ச்சிகரமான வடிவமைப்பையும், சிறந்த தொழில் நுட்பத்தினையும் கெண்டது. இந்த புதிய ஸ்மார்ட்போனை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட இருக்கிறது நோக்கியா நிறுவனம். வருகிற காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் பெண்கள் விரும்பும் சிறந்த பரிசாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget