பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் புதிய பதிப்பு 3.0.1.9

பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட், ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற பயன்படுகிறதுஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை உருவாக்க பயன்படுகிறது.

வெட்டவும், சேர்பதற்க்கு, சுழற்றவும் பயன்படுகிறது
இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை பயன்படுத்தி யூடியூப்வீடியோக்கள் பார்ப்பதற்கு பயன்படுகிறது.
இசையை பதிவேற்றவும் பயன்படுகிறது.


சிறப்பம்சங்கள்:

  • எண்ணற்ற உள்ளீடு வடிவமைப்புகள் கொண்டது
  • ஐபாட், ஐபோன், ப்ளேஸ்டேசன் போர்டபிள், எக்ஸ்பாக்ஸ், பிளாக்பெர்ரி மாற்றுதல்
  • AVI, WMV, MP4, 3GP, டிவிடி, எம்பி 3 மாற்றம்
  • யூ டியூப் பப்ளிஷிங் செய்ய பயன்படுகிறது.
  • DVD ஐ எரிக்கப் பயன்படுகிறது.
  • புகைப்படம் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்
  • வீடியோ எடிட்டிங் செய்ய பயன்படுகிறது.

கணினிக்கு தேவைப்படுவது:


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget