Dooble Web Browser - இணைய உலாவி மென்பொருள்


Dooble Web Browser மென்பொருளானது திடமான செயல்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையிள்ள ஒரு பாதுகாப்பான திறந்த மூல இணைய உலாவி ஆகும். இதில் தேடல் இயந்திரம், பாதுகாப்பான Messenger, மற்றும் மின்னஞ்சல் கிளையன் பயன்பாடினை கொண்டுள்ளது. ஒரு உலாவியின் ஒருங்கிணைந்த தனியுரிமை அம்சங்களை பாதுகாக்கிறது. 

அம்சங்கள்:
  • சுத்தமான பாதுகாப்பு
  • ஒருங்கிணைந்த கோப்பு மேலாளர் மற்றும் FTP உலாவி
  • நாற்பதுக்கும் மேற்பட்ட மொழி மொழிபெயர்ப்பு
  • செருகுநிரல்களும் ஆதரவு
  • தனித்துவமான பணிமேடை
Size:23.91MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget