கிட்ஸ் கீ லாக்கர் மென்பொருள்!


இந்த மென்பொருளானது குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்த குழந்தைகள் கணினியின் மவுசை அப்படி இப்படி ஆட்டி அனைத்தையும் கிளிக் செய்து ஒரே ரகளை செய்வார்கள் அப்பொழுதுதான் சிறிது நேரம் ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால் அந்த நேரத்தில் நம் குழந்தைகள் மவுசை வைத்து அனைத்தையும் ஒரு கோலம் செய்து விடுவார்கள்.  இது போல அவர்கள் செய்யாமல் இருக்க
ஒரு சிறு மென்பொருள் மூலம் உங்கள் மவுஸை கிளிக் செய்வதை தடுக்கலாம்.

உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மற்றும் கணினியை லாக் செய்ய பாஸ்வேர்ட் செய்ய போன்ற வேலைகளை Ctrl + Alt + Del கீகளை அழுத்தி செய்வோம்.  இந்த கீகள் அழுத்தும் போது வரும் கணினி ரீஸ்டார்ட் மற்றும் இது போன்றவைகளை மறைக்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது.  இதன் மூலம் Ctrl + Alt + Del அழுத்தினால் வெறும் டாஸ்க் மேனஜர் அல்லது ரீஸ்டார்ட் அல்லது கணினி லாக் செய்வது போன்றவற்றை மட்டும் கொண்டு வர முடியும்.
Size:2.49MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget