SSuite Office - விரிதாள் மென்பொருள் 8.2.8


இது ஒரு எளிமையான மென்பொருளாகும். Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில வசதிகளை கொண்டதாகவும் வெளிவந்த இலவச திறந்த மூல மென்பொருளாகும்.
குறைந்தபட்ச தேவைகள்:
  • எல்லா விண்டோஸ் இயங்கு தளம் - 32 பிட் மற்றும் 64 பிட்
  • 1024x600 காட்சி அளவு
  • 8 MB ராம்
  • 5 எம்பி நிலைவட்டு இடம்
இயங்குதளம்: விண்டோஸ் 9x/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7/8
Size:15.88MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget