RegDllView - பதிவு உள்ளீடுகளை காட்டும் மென்பொருள்!


RegDllView மென்பொருளானது உங்கள் கணிணியில் உள்ள அனைத்து மென்பொருள்களின் DLL / ocx / exe கோப்புகளின் (COM பதிவு) பதிவு பட்டியலை காட்டும் ஒரு சிறிய பயன்பாட்டு மென்பொருளாகும். ஒவ்வொரு கோப்புகளின் தேதி / நேரம், மற்றும் அனைத்து பதிவு உள்ளீடுகளை (CLSID / ProgID) பட்டியலை பார்க்க முடியும். இது இலவச மென்பொருளாகும்.

இயங்குதளம்: Win 98/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7
Size:45KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget