Google Drive - கோப்பு பகிர்வு மென்பொருள் 1.0.2975.8828


கூகிள் நிறுவனம் அதன் கூகிள் ட்ரைவ் என்ற புதிய சேவையை நேரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கோப்புக்களை சேமிக்க இலவசமாக 5 GB அளவு கிடைக்கின்றது. இவ்வளவு நாளும் கூகிள் டாக்ஸாக இருந்த இணையப் பதிப்பு கூகிள் ட்ரைவ்வாக மாறியுள்ளது எனினும் பல புதிய வசதிகளை இணைத்து கணினி மற்றும் மொபைல் டிவஸ்களுடன் Syn செய்துகொள்ளும் மென்பொருளையும் தயாரித்து வெளியிட்டுள்ளது கூகிள்.

குறிப்பு: இலவசமாக பயனர்கள் சேமிப்பு 5GB கிடைக்கும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 (32/64Bit)
Size:722.8KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget