ஒன்லி ஸ்டாப் வாச் மென்பொருளானது விநாடிகளை துல்லியமாக கணக்கிடும் ஒரு டெஸ்க்டாப் மென்பொருளாக உள்ளது. இது சிறிய அளவு உடையதும் மற்றும் முழுமையான கையடக்க மென்பொருளாக உள்ளது. இதை பயன் படுத்துவதும் மிகவும் எளிமையானது.
சிறப்பம்சம்
இயங்குதளம்: வின் 98/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:18.4KB |