Revo Uninstaller - பயனற்ற மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் மென்பொருள்


நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.



இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.50MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget