Hodes PDF to Word Converter மென்பொருளானது விண்டோசில் PDFலிருந்து Wordக்கு மாற்றலாம். இது மென்பொருள் சந்தையில் மிக அரிய மென்பொருளாக கருதபடுகிரது. நேரடியாக எழுத்துக்களை உங்கள் PDFல் திருத்த மிகவும் எளிதானது. வேர்ட்க்கு மாற்றி கொண்டு பயன்படுத்த Hodes PDF இலவச மென்பொருளின் கீழ் உரிமம் உள்ளது. இது அனைவரது கணிணியிலும் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருளாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:6.21MB |