10 வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக காண நிலவைதேடி தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அதி வேக சர்வராக உள்ளதால் எந்த விதமான தாமதமும் ஏற்படாது. உடனடியாக காணலாம். உங்கள் தாமதத்தை போக்க இது பிளாக்கர்
தளத்தில் புது முயற்ச்சியாகும். உங்கள் வரவேற்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத் திறுந்து பார்க்கலாம்.