Xilisoft DVD to MP4 Converter மென்பொருளானது ஒரு திறன் வாய்ந்த டிவிடி ரிப்பராகும். இது டிவிடி படிமத்திலிறுந்து எம்பி 4, DivX வீடியோ வடிவம், மற்றும் ஆடியோ வடிவமான MP3, AAC மற்றும் M4A ஆடியோ படிமம் மாற்ற உதவுகிறது. இது மிக நவீன MPEG-4 AVC வீடியோ வடிவமைப்பு மற்றும் PSP எவிசி வீடியோ வடிவமைப்பை ஆதரிக்கின்றது. இது மாற்ற கன்வெட்டருடன் ஒப்பிடும் பொழுது மிகவும்
சுலபமாக மற்றும் வேகமாக மாற்றித் தருகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000, விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7
Size:35.92MB |