ஹன்ஸிகா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாரங்கல்லையே தலையில் தூக்கி போட்டுள்ளார். என்னடானு யோசிக்கிரீங்களா. வேறு ஒன்றுமில்லை இனி அம்மணி கவர்ச்சி வேடத்தில் நடிக்கமாட்டேன் என்று தடாலடியாக அறிவித்துவிட்டார். இதனால் தமிழ் திரையுலகத்துக்கு பதிப்போ இல்லையோ ரசிகர்களின் கனவில் மண்ணை வாரி போட்டுள்ளார். அவருடையை படங்களை அனைவரின் மத்தியில் ரசனையை ஏற்படுத்துவதற்காகவும் இருக்கலாம். எப்படியோ ஒரு கதவு மூடினால்
மறு கதவு திறக்காமலா போய்விடும்.