உலக நாயகனின் விஸ்வரூபம் உருவான கதை?


கமல் ஹாஸனின் பிரமாண்ட படமான விஸ்வரூபத்தின் புத்தம் புதிய ட்ரைலரும், படம் உருவான விதம் குறித்த 4 நிமிட வீடியோவையும் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் படமாக்கப்பட்ட விதத்தை இதில் விரிவாகக் காட்டியுள்ளனர்.


விஸ்வரூபம் படங்கள்   | விஸ்வரூபம் புதிய டிரெய்லர் 1   | விஸ்வரூபம் புதிய டிரெய்லர் 2  











அத்துடன் புதிய 1 நிமிட ட்ரைலரையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்களைக் கவரும் விதத்தில் இதில் காட்சிகள் தொகுக்கப் பட்டுள்ளன.விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாஸனுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ளனர். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget