UNetbootin - நேரடி இயங்குதள நிறுவி மென்பொருள்

விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் இயங்குதள பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்த இந்த நிரல் உதவுகிறது.
UnetBootin எனும் இலவச மென்பொருள் பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் லினக்ஸ் ISO கோப்புகளை USB யில் எழுதி அதன் மூலம் பூட் செய்து இயங்குதளங்களை உங்கள் கணினியில் சோதித்து பார்த்து கொள்ளலாம்.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:4.91MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget