பாலிவுட் மாமிகளுக்கு சவால் விடும் கோலிவுட் மாமி!

சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில், "பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு, திடீரென, தன் உடல்கட்டு மீது கவலை வந்து விட்டது. இதனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், "ஜிம்முக்கு செல்ல முடிவு செய்துள்ளார். "டென்னிஸ் கோர்ட் போல், வயிற்றை தட்டையாக பராமரிப்பது தான், பாலிவுட் ஹீரோயின்களின் இப்போதைய பேஷன்! த்ரிஷாவுக்கும் இந்த ஆசை வந்து விட்டது. அடுத்த மாதத்துக்குள், எப்படியாவது இரண்டு கிலோ எடை குறைத்து, பாலிவுட் "மாமிகளுக்கு சவால் விடுவது என, சபதம் செய்திருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget