பல நேரங்களில் கணினியில் ஏதேனும் ஒரு செட்டிங்க்சை மாற்ற வேண்டும் என நினைப்போம். ஆனால் மாற்ற தெரியாது. இல்லை என்றால் நிறைய மாற்றங்களை செய்ய நிறைய வழிகளை பயன்படுத்தி இருப்போம். எங்கே போய் என்ன செய்தோம் என்று நினைவில் கூட இருக்காது. அப்படி இல்லாமல், நமக்கு தேவையான நிறைய செட்டிங்க்ஸ்களை ஒரே இடத்தில் மாற்ற வழி தரும் ஒரு வசதியான மென்பொருள் இந்த God Mode.
இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 7
Size:63KB |