Uninstaller நிரலானது உங்கள் கணினியில் எந்த மென்பொருளையும் நீக்க உதவும் ஒரு இலவச பயன்பாடு ஆகும். நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். அதன் மூலம் நீக்க முடியாத கோப்புகளை இந்த மென்பொருள் நீக்க உதவும். தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Uninstaller சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் நிறுவப்பட்ட மென்பொருள் பட்டியலை சேமிக்க முடியும் ஒரு கிளிக்கில் எந்த மென்பொருள் தேடலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:1.42MB |