கணணியை நாம் தினமும் பயன்படுத்தும் போது பல்வேறு விதமான கோப்புக்கள் கணணியில் குப்பையாக தேங்கிவிடுகிறது. இது போன்ற கோப்புக்களை கணணியை விட்டு நீக்க சிகிளினர் மென்பொருளை பயன்படுத்தி வருவோம். இது தவிர இன்னும் சில மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறன. அவற்றில் ஒன்று தான் Sys Optimizer ஆகும். இது கணணியில் உள்ள தேவையற்ற Junk கோப்புக்களை கணணியை விட்டு நிக்க பயன்படுகிறது. மேலும் இணையம்
பயன்படுத்தும் போது Temp மற்றும் Junk கோப்புக்கள் கணணியில் அதிகம் தேங்கும். இவற்றை கணணியை விட்டு நீக்க இந்த Sys Optimizer மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:1.42MB |