BlazeVideo DVD Ripper - வீடியோக்களை மொபைல் சாதனத்துக்கு மாற்றும் மென்பொருள்


திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப Format மற்றும் Size-களை மாற்றம் செய்தே பயன்படுத்துவோம். அதிலும் BlackBerry, Apple iPhone, Apple iPod, Sony PSP மற்றும் Smart Phone ஆகியவற்றில் பயன்படுத்தும் வீடியோக் கோப்புக்கள் அதிகமாக MP4 அல்லது 3GP Format-டில் உள்ளதாகக் காணப்படும். மேலே குறிப்பிட்ட சாதனங்களில் பயன்படுத்தும் பொருட்டு DVD
Format-ல் உள்ள வீடியோக் கோப்புக்களை MP4, 3GP ஆகிய Format-டிற்கு எளிதாக மாற்றுவதற்கு BlazeVideo DVD Ripper எனும் மென்பொருள் பயன்படுகின்றது.

இயங்குதளம்: விண்டோஸ் 8 / 7 / எக்ஸ்பி / விஸ்டா
Size:16.91MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget