doPDF - இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள் 7.3.387


doPDF மென்பொருளானது தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாடு இரண்டிற்க்கும் ஒரு இலவச PDF கன்வெர்ட்டராக உள்ளது. DoPDF பயன்படுத்தி உங்களுக்கு எந்த ஒரு "அச்சு" கட்டளையும் தேர்ந்தெடுத்து தேடக்கூடிய PDF கோப்புகளை உருவாக்கலாம். ஒரு கிளிக்கில் உங்களுக்கு PDF கோப்புகளை உங்கள் Microsoft Excel, Word அல்லது பதிவு ஆவணங்கள் அல்லது உங்கள் மின்னஞ்சல்களை மற்றும் பிடித்த வலைத்தளங்களை PDF கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.
இது கண்டிப்பாக அணைவரது கணிணியிலும் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருளாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:4.04MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget